ஒரு சாலை ஆயிரம் மரங்கள்

0
340

68ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு
வனத்துறை, நந்தவன இளைஞர்கள் மற்றும்
பசுமை ஆவடி நடத்திய இழந்த தமிழக பசுமையை மீட்டெடுக்கும்
முயற்சி நகரங்களில் கிராமம் செய்வோம்.

(ஆவடி முதல் திருவள்ளூர் வரை)
திட்ட அறிமுக விழாவில் மரமனிதர் பசுமை மூர்த்தி அவர்கள் மற்றும்
விழிப்புணர்வு ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு விழாவினை தொடக்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here