காலா படத்தின் டீசர் வெளியீடு

0
127

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தின் டீசர் வரும் மார்ச் 1ல் வெளியாகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள  திரைப்படம்  ‘காலா’ இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு பெற்று, போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here