நடிகை ஸ்ரேயா சரணுக்கு திருமணம்

0
153

சமீப காலமாக நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் என்று  செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

வரும் மார்ச் மாதம் நடிகை ஸ்ரேயாவுக்கும், ரஷ்யன் விளையாட்டு வீரர் Andrei Koscheev என்பவருக்கும் உதயபூரில் திருமணம் நடக்க இருக்கிறதாகவும்,  திருமணம் 17, 18, 19 என மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here