யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படத்திற்காக தனது லுக்கை மாற்றிக்கொண்ட பிரபல நடிகர்

0
146

நடிகர்கள் படத்துக்காக தன்னை எந்த அளவிற்கும் வருத்திக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்பது இப்படத்தில் தெரிகிறது.

Super 30 என்ற படத்திற்காக அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

இதற்கு முன் வந்த அவருடைய புதிய லுக் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். தற்போது அவர் அப்படத்திற்காக ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது . அப்புகைப்படத்தை பார்த்தவர்கள் இவரா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here