47 வயதில் நிர்வாண படம் வெளியிட்ட நடிகை

0
37

அமெரிக்க நடிகையான பத்மா லட்சுமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி தமிழ். நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமியின் வயது 47. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் அவரை பிரிந்து விட்டார். இந்த வயதில் பத்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நிர்வாணமாக ஒரு குளியல் தொட்டியில் பத்மா லட்சுமி உட்கார்ந்திருக்கிறார். ஒரு துண்டு பீட்சாவை வாயில் கடித்தபடியும், மற்றொரு துண்டு பீட்சாவால் முன் அழகின் ஒரு பகுதியை மறைத்துக்கொண்டும் இருப்பது போன்று அந்த படம் உள்ளது. அவர் போஸ் கொடுத்த இந்த படத்தை அவருடைய உதவியாளர் எடுத்துள்ளார்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் படம், நீச்சல் உடையுடன் நிற்கும் படம் ஆகியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவர், தொடர்ந்து இந்த வயதில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். நிர்வாண படம் பற்றி கூறியுள்ள பத்மா லட்சுமி, “நிர்வாணமாகத்தானே பிறந்தோம். நிர்வாணமாக இருப்பதில் என்ன தவறு?” என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.
இதை பார்த்தவர்கள் இந்த வயதில் இது தேவையா? என்று விமர்சனம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here