விஜய், அஜித்துக்கு நண்பனாக நடித்தவருக்கு இந்த நிலைமையா?

0
49

சென்னை: தமிழின் பிரபல குணச்சித்திர நடிகரான ஸ்ரீமன், படத்திற்காக பிச்சைக்காரர் வேடமிட்டு, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துக்கு நண்பர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீமன். சமீபத்தில் காஞ்சனா, பைரவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

தற்போது இவர் நடித்து வரும் புதிய படத்தில், பிச்சைக்காரர் வேடத்தில் நடித்து வருகிறார். இவர், இந்தப் படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் பாலா இயக்கத்தில் நடிக்கிறீர்களா? என கிண்டல் செய்துள்ளனர். அதற்கு, “ஆசைத்தான்!! ஆனால், இது வேற படம்” என விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here