ஸ்டைலிஷ் காட்டன் ட்ரெஸ்ஸில், பட ப்ரோமோஷனுக்கு வந்த அமலா பால். போட்டோ ஆல்பம் உள்ளே !

0
50

தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வவந்தவர் அமலா பால். சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். திருட்டு பயலே 2 , பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்றவை இவரின் கம் பேக் படங்கள்.சில பல மாதங்களாகவே ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

View image on TwitterView image on Twitter

Amala Paul
Amala Paul

இந்த போட்டோக்களை ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Amala Paul

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here