என்னாது ஜூலி அரசியலுக்கு வராறா.?என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த கொடுமை!

0
26

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஜூலி, தானும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜுலி, தனக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களையே தன்னுடைய பப்ளிசிட்டியாக வைத்து மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத் து வழங்கும் ஜூலி, விளம்பர படம், சினிமா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். மீம் கிரியேட்டர்கள் இவரை கலாய்த்து எவ்வளவு மீம்ஸ்கள் போட்டு, கேலி செய்தாலும் அதை இவர் கண்டபாடில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here