Monday, November 19, 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள்

இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில்...

“ரஜினியின் பவரை ‘காலா’வில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்” – பா.இரஞ்சித்

‘ரஜினியின் பவரை ‘காலா’வில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா...

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவும்,...

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரி, மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, சினிமாவில் நடிகையானார். அவருக்கும் ஜெமினி கணேசனுக்குமான காதல், கல்யாணம், பிரிவு, இறுதி வாழ்க்கை என சாவித்ரியின் ஒட்டுமொத்த வாழ்க்கைதான் ‘நடிகையர் திலகம்’...

முதல் பார்வை: இரும்புத்திரை

டிஜிட்டல் இந்தியாவின் போதாமைகளையும், குற்றங்களையும் சொல்லும் படமே 'இரும்புத்திரை'. சாமானிய மனிதர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் திடீர் திடீரென்று காலியாகிறது. வங்கியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் பதில் இல்லை. இதனால் தற்கொலை உள்ளிட்ட...

தனுஷின் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’

தனுஷின் ஹாலிவுட் படம், ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கிறது. தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள...

`படுத்தி எடுக்காதீங்க… என்பதுதான் உங்களுக்கான பதில்!’ – ‘அலைபேசி’ படம் எப்படி?

எத்தனையோ காதல் கதைகளைச் சந்தித்திருக்கிறது தமிழ்சினிமா. ஆனால், அந்தப் படங்களையெல்லாம் 'வீ டோன்ட் கேர்' என விரட்டி அடித்து, புதுவிதமான(?) காதல் கதையாகச் சொல்கிறது 'அலைபேசி.' இன்ஜினீயர் ஹீரோ, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஹீரோயின்... இருவருக்கிடையேயான காதல் எப்படி...

“பாடம்… யாருக்கு, யாருக்கோ!” – ‘பாடம்’ படம் எப்படி? #Paadam

'தமிழ்நாட்டுல தமிழ்தாண்டா படிக்கணும்; இங்கிலீஷ் எதுக்கு?!' என்ற வெறுப்போடு இருக்கும் மாணவனுக்கு ஆங்கிலம் படிக்கவேண்டிய கட்டாயம் வருகிறது. அந்த மாணவன் ஆங்கிலம் படித்தானா, தமிழுக்குப் பெருமை சேர்த்தானா? என்பதை இங்கி பிங்கி பாங்கி...

இந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே..! – ‘காத்திருப்போர்...

`சட்டம் ஒழுங்கு போலீஸைப் பார்த்து அஞ்சும் மக்கள், ரயில்வே போலீஸாரைப் பார்த்தும் பயம்கொள்ள வேண்டும்’ என நினைக்கும் ஒரு ரயில்வே இன்ஸ்பெக்டர் எடுக்கும் முடிவினால், என்னென்ன நடக்கிறது என்பதே இந்தக் `காத்திருப்போர் பட்டியல்’. தாம்பரம்...

மெர்குரி திரைவிமர்சனம்

சினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது. பிட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற...

STAY CONNECTED

85FollowersFollow
1,334SubscribersSubscribe

Latest news