லிப் டு லிப் கிஸ் கொடுத்த முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.! யாருக்கு தெரியுமா.? புகைப்படம் உள்ளே

0
55

நடிகை ஐஸ்வர்யா ராய் பாளிவுட்டில்முன்னணி நடிகையாக வளம் வந்தவர், இவர் தமிழ், ஹிந்தி,பெங்காலி,ஆங்கிலம் ஆகிய மொழி படத்தில் நடித்தவர், சில வருடங்களுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் அதன் பின்பு சினிமாவில் நடிப்பதை தவர்த்து வந்தார்.

இவர் சினிமாவில் இருந்து விலகினாலும், சமூகவளைதளம் மற்றும் மீடியாவில் எப்பொழுதும் ட்ரேண்டிங்கில் தான் இருப்பார், இவர் அவ்வபொழுது தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுப்பவர், இவர் மட்டும் இல்லாமல் இவரின் மகள் புகைப்படம் சமீபத்தில் அடிக்கடி சமூகவளைதலத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கவர்ச்சி உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார் அதே உடையில் தந்து மகளுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here