திருமணத்திற்கு பிறகு திகில் காட்டும் நமித்தா.! புகைப்படம் உள்ளே

0
57

தமிழ் சினிமாவில் சரத்குமார், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் நடிகை நமீதா இவருக்கு சில வருடங்களாகவே படவாய்ப்பு இல்லாமல் இருந்தார் இவர் கடந்த வருடம் தான் தனது காதலர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நமிதா வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வாக கருதலாம் இவரின் திருமணத்தை, ஒரு காலத்தில் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்துகொண்டே இருந்தன ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது.

இந்த நிலையில் திருமணதிற்கு பிறகு தனது கணவர் சம்மதத்துடன் தான் நடிப்பேன் என் கூறியுள்ளார், இந்த நிலையில் நடிகை நமீதா இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் “போட்டு” திரைப்படத்தில் ஆம் போட்டு திரைப்படத்தில் நமீதா அகோரியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 2017 ல் வெளியாக வேண்டியது ஆனால் சில காரணத்தால் தள்ளி போய்க்கொண்டே இருந்தன, இந்த திரைப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார், மேலும் படத்தில் பரத்,இனியா மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளார் இந்த திரைப்படம் மே 25 ல் வெளியாக இருக்கிறது, திருமணதிற்கு பிறகு ரசிகர்களுக்கு நமிதா கொடுக்கும் திகில் இதுதான் இந்த படத்தை காண ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here