திருமணம் தான் முடிஞ்சிடுச்சு அப்பறம் என் இவ்வளவு கவர்ச்சி ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

0
63

நடிகை ஸ்ரேயா தமில் சினிமாவில் ரஜினி, விஜய்,விக்ரம்,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர், இவர் தொடர்ந்து பல படத்தில் நடிகையாக வளம் வந்தார் இவர் மார்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே இவர் செய்த ஒரு காரியம் இவரின் மார்கெட்டையே காலி செய்தது.

இவர் ஒரு காமெடி நடிகரின் படத்தில் பணத்தை வாங்கிகொண்டு ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார் அவளவுதான் இவரின் மார்கெட் காலி, பல நடிகர்கள் காமெடி நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை எனக்கு ஜோடியா என பல நடிகர்கள் விளகிவிட்டார்கள்.

அதனால் படவாய்ப்பு ஏதும் அமையாததால் நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தனது நண்பரான பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், திருமணதிற்கு பிறகு நடிக்கமாட்டார் எனவும் கூறப்பட்டது ஆனால் படவாய்ப்புக்காக புதிதுபுதிதாக தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், இவர் விரைவில் சினிமாவில் மீண்டும் களமிறங்குவார் என கூறபடுகிறது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சி அவசியமா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here