முதன் முறையாக தனது அக்காவை வெளியுலகத்திற்கு காண்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்.!

0
56

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர், இவர் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பால் சின்னத்திரையில் இருந்து தனது திறமையால் வெள்ளித்திரைக்கு வந்தவர்.

sivakarthikeyan
sivakarthikeyan

இவர் தற்பொழுது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார், இவரை பின் தொடரும் ரசிகர்கள் பலர் அந்த ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என தனது படத்தில் குடிப்பது போல் காட்சியும்,பெண்களை கிண்டல் செய்வது போல் உள்ள காட்சிகளில் நடிக்க மாட்டேன் தவிர்ப்பேன் என கூறினார்.

மேலும் தவறான விளம்பரங்களில் இனி நடிக்க போவதில்லை என அறிவித்தார் வேலைக்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு, இதனால் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் இந்த நிலையில் இன்று அனையர் தின வாழ்த்து கூறி சிவகார்த்திகேயன் முதன் முறையாக தனது அக்காவை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளார் இதோ புகைப்படம்.

View image on TwitterView image on TwitterView image on Twitter


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here