எக்ஸ்- வீடியோஸ் பட டிரெய்லரை வெளியிடும் நடிகை கஸ்தூரி

0
27

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘எக்ஸ்- வீடியோஸ்’ என்ற படத்தின் டிரெய்லரை நடிகை கஸ்தூரி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’இருட்டை அறையில் முரட்டுக்குத்து’, ’ஹர ஹர மகாதேவிக்கு’ என படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் அடலட் காமெடிக்கான புதிய டிரென்டிங் உருவாகியுள்ளது.

இந்த வரிசையில் இன்னும் பல தமிழ் படங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஜோ சுந்தர் என்பவர் இயக்கி வரும் படம் ’எக்ஸ்- வீடியோஸ்’.

ஆனால் இது அடலட் காமெடி படமல்ல என்று கூறுகின்றனர் ’எக்ஸ்- வீடியோஸ்’ படக்குழுவினர். ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் ’எக்ஸ்- வீடியோஸ்’-க்கான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here